அமரர்.தேவராஜா அமல்சன் (ஜக்சன்) அவர்கள் Mönchengladbach ஜெர்மனியில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2022 (சனிக்கிழமை)
அமரர்.தேவராஜா அமல்சன் (ஜக்சன்)அவர்கள்Mönchengladbach ஜெர்மனியில் காலமானார்.இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.