நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.மயில்வாகனம் சகாயராணி (ராணி) அவர்கள் இன்று புதன் கிழமை (26-03-2025) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.நீக்கிலஸ் மரியதாஸ் (பாலச்சந்திரன்) அவர்கள் இன்று செவ்வாய் கிழமை (04-03-2025) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர்.எஸ்தாக்கி நிலுசா அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை (15-11-2024) கனடா ரொறன்ரோவில் காலமானார்
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி.நீக்கிலாஸ் மொனிக்கம்மா(றஞ்சிதம்) அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (08-11-2024) நாவாந்துறையில் காலமானார்.
கனடாவினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாவாய் மண்ணின் புதல்வன் அமரர்.திரு. ஜெராட்சன் மரியதாஸ் அவர்கள் சனிக்கிழமை (27.07.2024) கனடாவில் காலமானார்.