கண்ணீரால் கரைந்தது கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2019 (புதன்கிழமை)
இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீர்ர்களின் தந்தையான திருமலையை சேர்ந்த நல்லையா சிதம்பரநாதன் ஏற்றினார்.தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பபட்டன.
2019 ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நினைவேந்தல் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.