மனிதனின் இரத்தத்தில் உள்ள ஹேமோகுளோபின் (hémoglobine)உருவாக்கும் ஒட்சிசனின் அளவை விட நாற்பது மடங்கு ஒட்சிசனை கடலட்டையின் இரத்தத்தில் உள்ள ஹேமோகுளோபின் உருவாக்குவதாக அறியப்பட்டுள்ளது.
மனித உடலில் இந்த இரத்தம் ஏற்றப்பட்டுத் துல்லியமான பெறுபேறுகளும், சுவாசம் சீரானமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சை முறையை, பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான நிறுவனமான ANSM (Agence nationale du médicament et des produits de santé) மற்றும் தனிமனிதப் பாதுகாப்பிற்கான ஆணையமான CPP (Comité de protection des personnes) ஆகியவை அங்கீகரித்துள்ளன.
இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள், இது போன்ற மேலும் பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்