Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

வீடு திரும்பியுள்ள பிர்த்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2020 (திங்கட்கிழமை)

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்(55) கொரோனா வைரஸின் தொடர் அறிகுறி காரணமாக கடந்த 5-ஆம் திகதி மத்திய லண்டனில் இருக்கும் St Thomas மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின் 6-ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், 9-ஆம் திகதி வரை அங்கிருந்தார். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரதமர் இன்று வீடு திரும்பினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் எந்த ஒரு புகைப்படமோ, வீடியோவோ வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

It is hard to find the words to express my debt to the NHS for saving my life.

The efforts of millions of people across this country to stay home are worth it. Together we will overcome this challenge, as we have overcome so many challenges in the past.

Embedded video

 

அதில், ஜோன்சன், என் உயிரைக் காப்பாற்றுவதற்காக என்ஹெச்எஸ் ஊழியர்கள் செயல்பட்ட விதம், வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இந்த நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்க முயற்சிப்பது மதிப்புக்குரியது. பல சவால்களை நாம் வென்றுள்ளதால், ஒன்றாக இந்த சவாலையும் நாம் சமாளிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும், தன்னை கவனித்துக்கொண்ட செவிலியர்கள்(ஆண், பெண்) என பலரின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

அவர்களில், நியூசிலாந்தைச் சேர்ந்த Jenny McGee மற்றும் போர்ச்சுகலைச் சேர்ந்த Luis Pitarma ஆகியோரின் பெயரை குறிப்பாக குறிப்பிட்டு, இவர்கள் 48 மணி நேரம் தனது படுக்கைக்கு அருகில் நின்று கவனித்து கொண்டனர்.

இதன் முடிவில் என் உடல் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடிந்தது. இரவின் ஒவ்வொரு நொடியும் அவர்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர். யோசித்துக்கொண்டிருந்தார்கள், அக்கறையுடன் பார்த்து வருகின்றனர்.

இதில் பேசும் போது, ஜோன்சன் வழக்கம் போல் ஒரு சூட் மற்றும் டை அணிந்து தனது வழக்கமான உற்சாகமான முறையில் பேசினார்.

கடந்த மார்ச் 23-ஆம் திகதி முதல் கடுமையான சமூக விலகல்களை பின்பற்றும் படி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது மிகவும் கடின்ம் தான் இருப்பினும், அதை மக்கள் பின்பற்றுவதன் மூலம் பலனளிப்பதாகவும், இதனால் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து நாம் இதில் இருந்து வெல்வோம், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி, அவர்களை நாம் பாதுகாப்போம், சமூகவிலகல்களை கடைபிடிப்போம், விதிமுறைகளை பின்பற்றுவோம், இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு முடித்தார்.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017