உலகைச் சுற்றிப் பறக்கும் சோலார் இம்பல்ஸ் அட்லாண்டிக் கடலின் குறுக்கே...
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)
ஒருதுளி எரிபொருள் கூட செலவில்லாமல் வெறும் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றலை கொண்டே பறக்கக்கூடிய அதிநவீன கண்டுபிடிப்பான சோலார் இம்பல்ஸ் விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து செல்லும் தனது இடைநில்லா 90 மணிநேர பயணத்தை இன்று தொடங்கியது.