நாட்டிலுள்ள சகல அரசாங்கப் பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகின்றன.இதன் பிரகாரம்நாட்டிலுள்ள அரசாங்க அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் நாளை 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.