குடி ஆட்டம் புகை, டேட்டிங், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் செலவு, இப்படி அதிபரின் மகள் மாலியா எனும் தேவதை ஒரு பக்கம் அசத்திக்கொண்டிருக்க
அவரை எங்கு போனாலும் விரட்டி விரட்டி படம் எடுக்கும் பாப்பரசி பத்திரிகையாளர்கள் அதி ஊடகங்களுக்கு கொடு போய் விடுகிறார்கள்.ஆனால் அந்த அழகுப்பெண் எதை பற்றியும் கவலை படாமல் அசத்திக் கொண்டிருக்கிறது.
இது அதிபருக்கு பெரும் தலைவலியை தர மகளை அழைத்து அட்வைஸ் செய்தார். தேவதை கேட்பதாய் இல்லை.
இப்போது பத்திரிகையாளர்களை அழைத்து என் மகளை விட்டு விடுங்கள். அவதூறு கிளப்பாதீர்கள் என்று உருக்கமான வேண்டுகோள் வைத்திருக்கிறார்.