Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

26, 815 இலங்கை அகதிகளுக்கு மலேசியாவில் அகதி அந்தஸ்து

பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2016 (ஞாயிற்றுக்கிழமை)

2010 ஆம் ஆண்டு முதல் சுமார்  ஒன்பது லட்சம் பேருக்கு மலேசியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய ஊடகங்களின் செய்திபடி, 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை,  உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 888,294 மக்கள் மலேசியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பதிருந்தனர். இவர்கள் மலேசியாவில் தங்குவதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

17 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மலேசியாவில் வசிப்பதாக மலேசிய பிரதமர் துறையின் அமைச்சர் சாஹிதன் காஷிம் தெரிவித்துள்ளார். அதில் 824,419 அகதிகள் மியான்மரைச் சேர்ந்தவர்கள், அதற்கு அடுத்தப்படியாக 26,815 இலங்கை அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த நிலையில் சோமாலியாவிலிருந்து 8,532 அகதிகள், பாகிஸ்தானிலிருந்து 7,541 அகதிகள், ஈராக்கிலிருந்து 6,394 அகதிகள், இன்னும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14,793 அகதிகளுக்கு மலேசியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுற்றதாக சொல்லப்பட்டாலும் அங்கு ரோஹிங்கா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதால் பெருமளவிலான முஸ்லீம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதே போல் 2009 யுடன் இலங்கையில் போர் முடிவுற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதுடன் ராணுவத்தின் இருப்பும் பெருகியுள்ளமை ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சோமாலியா, ஈராக், பாகிஸ்தானில் தொடரும் ஆயுத வன்முறை காரணமாக மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்.

அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விவகாரத்தில் கடந்த ஜூலை மாதம் மலேசிய அரசிற்கும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்திற்கும் முரண்பாடு நிலவியது இங்கு குறிப்பிடத்தக்கது.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017