Oscars 2018: 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய ’தி ஷேப் ஆஃப் வாட்டர்’
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2018 (திங்கட்கிழமை)
சிறந்த திரைப்படம்தி ஷேப் ஆஃப் வாட்டர்கியுல்லெர்மோ டெல் டோரோ மற்றும் ஜே. மைல்ஸ் டேல்
சிறந்த நடிகர்டார்கெஸ்ட் ஹவர்கேரி ஓல்ட்மேன்
சிறந்த நடிகைதிரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரிஃபிரான்செஸ் மெக்டோர்மண்ட்
சிறந்த துணை நடிகர்திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரிசாம் ராக்வெல்
சிறந்த துணை நடிகைஐ டான்யாஆலிசன் ஜேன்னி
சிறந்த அனிமேஷன் திரைப்படம்கோகோலீ உங்கிட்ச் மற்றும் டர்லா கே. ஆண்டர்சன்
சிறந்த ஒளிப்பதிவுபிளேட் ரன்னர் 2049ரோஜர் ஏ. டீகின்ஸ்
சிறந்த ஆடை வடிவமைப்புபேந்தம் திரட்மார்க் பிரிட்ஜஸ்
சிறந்த இயக்கம்தி ஷேப் ஆஃப் வாட்டர்கியுல்லெர்மோ டெல் டோரோ
சிறந்த ஆவணப்படம்இகரஸ்பிரையன் ஃபோகெல் மற்றும் டேன் கோகன்
சிறந்த படத் தொகுப்புடன்கெர்க்லீ ஸ்மித்
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்ஏ ஃபென்டாஸ்டிக் வுமன் (சிலி)செபஸ்டியன் லியோ
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்டார்கெஸ்ட் ஹவர்கஸூஹிரோ சுஜி, டேவிட் மாலினோஸ்கி மற்றும் லூஸி சிப்பிக்
சிறந்த ஒலி கலவைடன்கெர்க்கிரக் லேண்டேகர், கேரி ஏ. ரிஸ்ஸோ மற்றும் மார்க் வெயிங்கர்டன்
சிறந்த ஒலி தொகுப்புடன்கர்க்ரிச்சர்ட் கிங் மற்றும் அலெக்ஸ் கிப்ஸன்
சிறந்த இசைதி ஷேப் ஆஃப் வாட்டர்அலெக்ஸாண்ட்ரே டெஸ்பிளாட்
சிறந்த அனிமேஷன் குறும்படம்டியர் பாஸ்கெட்பால்கிலென் கியான் மற்றும் கோப் பிரையன்ட்
சிறந்த விஎஃப்எக்ஸ்பிளேட் ரன்னர் 2049ஜான் நெல்சன், ஜெர்ட் நெஃப்ஸெர், பால் லாபெர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர். ஹூவெர்
ஆஸ்கார் 2018 - சுவாரஸ்ய தகவல்கள்:
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பிளேட் ரன்னர் 2049 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரோஜர் ஏ. டீகின்ஸுக்கு வழங்கப்பட்டது. அவர் பெறும் முதல் ஆஸ்கார் விருது இது. இதற்கு முன்பு, சுமார் 14 முறைகள் பரிந்துரை பட்டியலில் ரோஜர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை பெற்ற பேந்தம் திரட் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் மார்க் பிரிட்ஜஸ், தனது உரையை வெறும் 36 நொடிகளுக்குள் முடித்து கொண்டார். இந்நிகழ்வில், மிகக்குறைவான நேரத்தில் பேசிய விருதாளர் அவர்.
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும் படமாக தேர்தேடுக்கப்பட்ட ’தி சைலண்ட் சைல்டு’ படத்திற்காக ரேச்சல் ஷென்டன் மற்றும் அவரது வருங்கால கணவர் கிரிஸ் ஓவர்டன் ஆஸ்கார் விருதை வென்றுள்ளனர். விருதை ஏற்றுக்கொண்டு பேசிய ரேச்சல், சைகை மொழியிலும் பேசி அரங்கத்தில் இருந்தவர்களை அசத்தினார்.