யாழ்-பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலைமானி பட்டங்களைப் பெற்று எமது நாவாய் மண்ணிற்கு பெருமை சேர்த்த .இவர்களுக்கு நாவாய்மண் இணையத்தளம் வாழ்த்துகின்றது...
எமது சென்மேரிஸ் விளையாட்டு கழக மைதானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மின்னொளி நேற்றைய தினம் சனசமுக நிலைய தலைவர் தலமையில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் சென்மேரிஸ் சனசமுக நிலைய அங்கத்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்கப்பட்டது
எமது நாவாய் மண்ணின் மைந்தன் ஜோசப் மரியதாஸ் -JOSEPH MARIATHAS (வீரசிங்கம் ராஐன் மகன்) அவர்கள் கனடா யோர்க் பிராந்திய காவல்துறை (York region) உத்தியோகஸ்தராக நியமனம் பெற்றுள்ளார்.
பிரதேச செயலகங்களுக்கிடையிலான இறுதிப்போட்டியில் நாவாய்மண் விளையாட்டுக் கழங்களான சென்நீக்கிலஸ் அணி சென்மேரிஸ் அணி மேதியாது. இதில் சமநிலை தவிர்ப்பு உதையில் அணி சென்மேரிஸ் முலம் சம்பியன் ஆகியது
2020ம் ஆண்டிற்கான இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண பிரதேச தேர்தல் தொகுதியில் போட்டியிடும் எம் நாவாய்மண் மைந்தனை அனைத்து வேறுபாடுகளை தவிர்தது ஒன்றுபட்டு வெற்றி பெற செய்யுங்கள்
யாழ் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கோண்டாவில் வடக்கு மத்திய சனசமூக நிலையத்தின் வைர விழாவை முன்னிட்டு கோண்டாவில் மத்திய விளையாட்டு கழகம் நடாத்தி வரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்
பரபரப்பான பலம்மிக்க அணிகளுடான மோதல் கிண்ணத்தை சுவீகரித்தது நாவாந்துறை சென் மேரீஸ் அணி.இன்றைய (20,01,2020) யாழ் உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன் யாழ் பாடசாலை விளையாட்டுச் சங்கம்...............
யாழ்ப்பாணம் – நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அண்மையில் யாழ் பிரதேச செயலகத்தினால் எமது ஊரின் இறைபணி திலகம் திரு.சி.செலஸ்ரின் அவர்கட்கு அவரது கலைச்சேவையை பாராட்டி கலைக்குரிசில் விருது வழங்கிக்கௌரவித்துள்ளது
நாவாந்துறை புனித பரலோக மாத ஆலய திருநாளை முன்னிட்டு இன்று (06.08.2018) நவநாள் ஆரம்ப நிகழ்வாக அன்னையின் கொடி பங்கு மக்கள் முன்னிலையில் பங்குத்தந்தை அவர்களால் ஏற்றப்பட்டு நவநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று(29.04.2018) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள்.....