முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கு ஒன்றில் முன்னாள் திமுக அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை...
பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுதலையாகி இன்று இரவு இந்தியாவுக்குள் வந்து சேர்ந்த இந்திய வீரர் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்த நிலையில் அவருடைய விடுதலை குறித்தும், துணிச்சல் குறித்தும் பிரபல தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அதுகுறித்து தற்போது பார்ப்போம்
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்கியதாக இந்தியா கூறுகிறது. இந்நிலையில் தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் சம்பவங்களை விவரிக்கின்றனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, காயமடைந்த இந்திய ராணுவ மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் என்று கூறும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன
தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு ஆரம்பித்த நாளிலிருந்து ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தன்னைப் போராட்டத்துடன் நெருக்கப்படுத்திக் கொண்டவர்.இந்திய அமைதிப்படை ஈழத்தில் நாடாத்திய படுகொலைகளை முதன் முதல் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தவர் அவர்தான்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலியின் நினைவு கல்வெட்டு உள்ளது என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. அந்த நினைவிடத்தை கண்டறிந்து இயக்குநர் மு.களஞ்சியம் வருகிற 27.11.2018 மாவீர நாளில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து சென்னையில் உள்ள கருணாநிதியின் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் காவேரி மருத்துவமனை நோக்கி குவிந்தவண்ணம் உள்ளனர்.
கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதாரன பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்துமதக் கடவுளை அவதூறாக பேசியதாக இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது சனிக்கிழமை அன்று (மே 12) சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 95 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்