பிரேசிலில் அடுத்தமாதம் நடைப்பெறவிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 10 பேர் கொண்ட குழுவினரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.
குறித்த குழுவினர் ஐ.எஸ். தீவிரவாதிகள் அல்ல இருப்பினும் அவர்கள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புக்கொள்ள முயற்சித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் திருட்டு இணையத்தளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த இணையதளத்தின் நிறுவுனரும் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் சங்காய் நகரில் நேற்று பிற்பகல் கடல் விமானமொன்றின் அங்குரார்ப்பண பறப்பு வைபவத்தின் போது, முக்கிய விருந்தினர்கள் சகிதம் பறந்த அந்த விமானம் நெடுஞ்சாலைப் பாலத்தில் மீது விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தைவானில் சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழந்தனர்.
தாவ்யான் நகரில் சுற்றுலாப் பயண்கள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்தது என்று அதிகாரிகள் கூறிஉள்ளதாக உள்ளூர் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.
தமிழக மீனவனின் வாழ்வாதாரத்திற்காக, கச்சதீவை மீட்க இங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் வணிகப் பேராசையால் இரு தீவுக் கூட்டங்களை ஆக்கிரமிக்க 6 ஆசிய நாடுகள் மல்லுக்கட்டி வருகின்றன.
துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது
தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.
அமெரிக்காவில் ஐபோன் மோகம் குறைந்து வருகிறது. ஐபோன் பயன்படுத்தியவர்கள் இப்போது சாம்சங் உட்பட மற்ற பிராண்டுகள் பக்கம் கவனத்தை திருப்பி வருகின்றனர். ஐபோன் தான் ஸ்மார்ட் போன்களில் முதலிடம் பிடிக்கிறது.
துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது
பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார்.
பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார்.
உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதன் முதலாக புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தற்போது உலகநாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அபுதாபிக்கு வர உள்ளது.