இன்றைய தினம் இடை நிறுத்தபட்டிருக்கும் சென்மேரிஸ் வி.கழகத்தின் புதிய மைதானத்தையும் சனசமுக நிலையத்தையும் எம் உதைபந்தாட்ட சாதனைகளையும் பார்வையிட்ட விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகதர்.
மற்றும் அமைச்சருடன் வடக்குமாகண சபை ஆளுனர் றெஜினோர்ட் கூரே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் மற்றும் மகளிர் விவாகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடக்குமாகண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் மற்றும் அஸ்மின் மற்றும் சட்டத்தரனி றெமிடியஸ் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டீ.சில்வா மற்றும் செயலாளர் பாலேந்திரா அன்ரனி மற்றும் ஏனைய பிரமுகர்கள் சகிதம் வருகை தந்தனர்
பின் சென்மேரிஸ் வி.கழகத்தின் புதிய மைதானத்தின் தேவைகளையும் கேட்டறிந்தனர். இவ் நிகழ்வானது அவ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பாத்து ஏங்கியிருந்த புதிய மைதான நிறுவதற்கான அனுமதிக்கு ஒரு அடித்தளமாக அமையும் என்று எல்லேரின் மனங்களிலும் ஓரு எதிர்பார்பப்பாக இவ்வவருகை அமைந்துள்ளது.
மற்றும் சென்மேரிஸ் வி.கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய உதவனார் விளையாட்டுதுறை அமைச்சர்
மேலும் இவ் சந்தர்ப்பங்களை பயன் படுத்தி தங்களுக்கான புதிய மைதானத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தில் முழு வேகத்துடன் செயல் பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.