தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் போரினால் கைவிடப்பட்ட சிறார்களுடன் தமது உறுப்பினர்கள் ஒரு நாளை செலவு செய்த மட்டுமின்றி. ஓரு நாள் மதிய உணவுக்கான செலவு 35000 ரூபா பணமும் 25000 பெறுமதியான பொருட்களையும் வழங்கியுள்ளனர்.இவ் செயலானது இளைய சமூதாயத்திற்கு எடுத்துக்காட்டகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்துள்ளது.இவ் இளைய சமூதாயத்தை ஊக்குவித்த இளையோர் மற்றும் நாவாந்துறை உறவுகள் அனைவருக்கும் சென்மேரிஸ் இளைஞர் கழகம் நன்றிகளை தெரிவிக்கின்றனர்