இன்று வெளியான உயர்தர பரீட்சையில் வெற்றி பெற்று எம் நாவாய் மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்கள் கொண்ட கொள்கையில் மேலும் வழர்ச்சி பெற வாழ்த்துகின்றோம்.
நட்பு ரீதியாக நபிகளின் திருநாளை முன்னிட்டு யாழ் ஜக்கியம் விளையாட்டு கழகம் நடத்திய உதைபந்தாட்ட போட்டியில். நாவாந்துறை சென்மேரிஸ் 13 வயது பிரிவு அணி
வெற்றீயீட்டிது.
இந்த போட்டியில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழன் இவர்தான்(யாழ்) நாவாந்துறை மண்ணிலிருந்து வந்து ஒற்றை காலுடன் நடனமாடி.ஊனம் என்பது உடலுக்குத்தான் மனதிற்கில்லை என நிரூபித்து Grand Buzzer வென்ற சார்லஸ்.
நெற்கழுகுகள் வல்லவன் தொடரில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் மோதிய ரோயல் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இடம்பெற்று இடைவேளை வரை எதுவித கோல்கள் இன்றி சமநிலையில் காணப்பட்டது.
இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதில் நாவாய்மண்ணின் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் இவர்களில் 3மாணவர்கள் நாவாந்துறை றோ.க.க. பாடசாலையிலும் 1 மாணவன்..
இன்றைய தினம் எமது புனரமைப்பு இடைநிறுத்தபட்டிருக்கும் புதிய மைதானத்தையும் சனசமுக நிலையத்தையும் எம் உதைபந்தாட்ட சாதனைகளையும் பார்வையிட்ட விளையாட்டுதுறை அமைச்சர்...
இன்று யாழ் நாவாந்துறை தூய புனித பரலோக அன்னை ஆலய திருநாள் திருப்பலி சிறப்பு வழிபாடு மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது அன்னையின் திருச்சுருப பவனியும் .......
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 க்கான தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் மொரகஸ்முல்ல அணி old Ben's அணியை வெற்றி கொண்டது மூலம் சென்மேரிஸ் அணி A..............
நாவாந்துறை புனித பரலோக மாத ஆலய திருநாளை முன்னிட்டு இன்று (06.08.2016) நவநாள் ஆரம்ப நிகழ்வாக அன்னையின் கொடி பங்கு மக்கள் முன்னிலையில் பங்குத்தந்தை அவர்களால் ஏற்றப்பட்டு நவநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது
அமரர்கள் வெற்றிக் கிண்ணத்தை ஊரெழு றோயல் வி.கழகம் சுவிகரித்துள்ளது.இன்று நடை பெற்ற இறுதியட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகத்தை 4.2 கோல் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது.
உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 தொடரில் 30-07-2016 அன்று அரியாலை மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் Jaffna St.Mary’s Sc மற்றும் Badovita united Sc அணிகள் மோதின ஆட்ட நேர முடிவில் சென்மேரிஸ் அணி 6 -0என்ற கோல் கணக்கில் ...
சரஸ்வதியின் யாழின் கில்லாடி இறுதிப்போட்டி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் பங்கு கொண்டு போட்டியை சிறப்பித்திருந்தார். அவர் அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய யாழ் விரர்கள் 3 போரை தேசிய அணி பயிச்சிக்கு தெரிவு செய்துள்ளார்..