தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துக்கூறி தமிழ் மக்களின் உயிர்மூச்சாக திகழ்ந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பேரிழப்பாகும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
அரியாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கு கொவிட்-19 தொற்றுஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களுள் பெரும்பாலோனாருக்கான சுய தனிமைப்படுத்தற் செயற்பாடுகள் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகா் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் 7 போ் தொற்றுக்குள்ளானதுடன், யாழ்.மாவட்டம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றது. இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் பொறுப்புணா்வு வேண்டும்.
தமிழர் பகுதியில் கடற்படையின் வெறியாட்டம்! மூவரை பற்களால் கடித்து குதறிய கொடூரம் சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளன
சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.
இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கிறீஸ்தவ பிரிவின் மதம் பரப்பும் தமிழன் ஒருவனால் யாழ்ப்பாணம் சுடுகாடாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் “தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்” அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.