65 வருடகாலமாக தமது உரிமைகளுக்காக போராடி வரும், சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்தி வரும் தமிழ் மக்கள் மத்தியில், ஒற்றையாட்சி தீர்வை ஏற்றுக்கொள்வதற்கான மனோநிலையை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே,
யாழ்.பொம்மைவெளி பகுதியில் 6 கைக்குண்டுகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளிலும் தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புலிகள் தினத்தை முன்னிட்டே இந்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.
யாழ் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ் மத்திய கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்து ஏற்பட காரணமாக செயற்பட்டவர் காணொளியின் உதவியுடன் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
இன்று(26.06.2016) ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் திருவிழா அவ் மக்களினால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ் திரு விழாவை சிறப்பிப்பதற்காக நவநாள் திருப்பலிகளை ஓப்புக்கொடுக்க தமிழ் நாடு புதுச்சேரியில் இருந்து அருட்சகோதரர் வருகை தந்தமை கூறிப்பிடத்தக்கது.
கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி இருந்த வலி.வடக்கின் காங்கேசன் துறை ரயில் நிலையம் உள்ளிட்ட 201.8 ஏக்கர் பரப்பளவிலான நிலம், பொதுமக்களிடம் நாளை சனிக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் ஒன்றரை கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சி முறையை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முறிகண்டியில் இன்றுகாலை ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்கராயன் பகுதியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்