தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டு இருப்பதை தொடர்ந்து பெங்களூரு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் மதுக்கடைகளை திறக்க தடை விதித்துள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டதாகக் கூறி பெங்களுரு கிரிநகரில் சந்தோஷ் என்ற தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுளது....
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சென்னை-கோவை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான்கள் ஹைடன், பிரட்லீ ஆகியோர் வேஷ்டி சட்டையில் வந்து அசத்தினர்.
ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று பேசி அனைவரின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார் சேரன். உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஒரு மழுப்பல் விளக்க அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற சமூகச் சேவகி அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாளான இன்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அவருக்கு புகழாஞ்சலி சூட்டியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் திருடர்கள், இவர்களுக்காக போராடியதை நினைக்கையில் அருவருப்பாக இருக்கிறது என்றார் இயக்குனர் சேரன்.இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில், மனைவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால்,
ரியோ ஒலிம்பிக்கில் அதிக வீரர்கள் கலந்து கொண்ட போதும், இரண்டு பதக்கங்களை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஆயுள் தண்டனை சிறைவாசி நளினி. ' சிறையில் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன்.