தொடர்ச்சியான திறமை வெளிப்பாட்டின்மூலம் வடக்கின் முதல்தர கால்பந்துக் கழகமாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், தற்பொழுது தேசிய மட்டத்தின் கால்பந்துத் துறையைச் சேர்ந்த பலராலும் பேசப்படும் ஒரு கழகமாக மாற்றம் பெற்றுள்ளது.
21/04/2017 நடைபெற்ற 29 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு யாழ் பிரதேச இளைஞர் சம்மேனத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் போட்டியில் நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் சம்பியன்
FA கிண்ண சுற்றுப் போட்டியின் முதல் 32 அணிகள் மோதிக்கொள்ளும் சுற்றில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் துரையாப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் பிற்பாதி கோலுடன் சென். நிக்கலஸ் அணியை போராடி வென்றது இலங்கை கடற்படை அணி.
நாவாந்துறை புனித மரியாள் பங்கு கலைஞர்களினால் காட்சிப்படுத்தப்பட இருக்கும் பரபாஸ் திருப்பாடுகளின் காட்சி சித்திரை 4மற்றும் 5 ம் திகதிகளில் (4.5.04.2017) நாவாந்துறை புனித மரியாள் தோவலய முன்றலில் நடை பெற இருக்கின்றது
FA கிண்ணத்திற்கான சென்மேரிஸ் அணி கோல் மழை யாழ் ரசிகர்களை பரவசப்படுத்தியது சென்மேரிஸ் அணி 16 அணிகளுக்குள் நுழைந்த முதல் அணி
நிதர்சன். றெக்னோ ஹட்றிக் கோல் 12:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
யாழ்ப்பாணம் குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
இன்று (23.03.2017) கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின்றது.அதன் பின்னர் நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு.
ஈழப் போரில் தனது அங்கத்தை இழந்து இன்று தனது விட முயற்சியினால் எமது தமிழினா மகனாக மேடையோறி எமது மண்ணுக்கு பெருமை செர்த்தது மட்டுமின்றி இறுதி போட்டியின் வெற்றி கனவை சுமந்து நிற்கும் திரு.அன்ரன் அவர்களை வெற்றி பெற செய்யுங்கள்
யாழ் பிரதேச செயலகங்களுக் கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய இறுதியாட்டத்தில் பாசையூர் சென்அன்ரனிஸ் அணியை வெற்றி கொண்டு கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது சென்மேரிஸ் வி.கழகம்.
பிரான்ஸ் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளத்தினால் (26.02.2017) நடாத்தபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
FA கிண்ணப்போட்டியில் குழு நிலை இறுதியாட்டத்தில் சென்மேரிஸ் சிறப்பான வெற்றி
அரியாலை உதைபந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாசையூர் சென்அன்ரனிஸ் அணியை எதிர்த்து ஆடிய சென்மேரிஸ் அணி
இன்று (10.01.2017) நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு மைதானம் ஆர்னோல்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில் முன்னனி கழகங்களில் ஓன்றகாவும் வடமாகணத்தில் பழம்பெரும் விளையாட்டுக் கழகமாவும் பல சாதனைகளை நிகழ்த்திய சென்மேரிஸ்...