ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே 125 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்களிப்பவர்களின் விரலில் வைக்கப்படும் மை உடனடியாக அழிந்து விடுவதாக புகார் எழுந்தது. இதனால், மற்ற கட்சி பூத் ஏஜெண்டுகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு சிறுது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினி, அஜித், விஜய் என அனைவரும் காலியிலேயே வந்து வாக்களித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலையில் முதல் ஆளாக வந்து வக்களித்தார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வாக்களித்த தொகுப்பாளர் டிடி தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியதாவது:
கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகள்
1. மேட்டுப்பாளையம்- 48.5 சதவீதம்
2. சூலூர்- 48 சதவீதம்
3. கவுண்டம்பாளையம்-44 சதவீதம்
4. கோவை வடக்கு -45 சதவீதம்
5. தொண்டாமுத்தூர்- 42.9 சதவீதம்
தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்! ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தனியரசு அமைப்பது தான். தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்.
அரசியலுக்கு வரமாட்டரா என்று இளைஞர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு, எப்படிபட்ட வேட்பாளர்களுக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும் என கூறியுள்ளார்.
தேர்தல் கமிஷன், நேற்று நடத்திய வேட்டையில், திருப்பூர் மாவட்டத்தில், மூன்று,
'கன்டெய்னர்' லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட, 570 கோடி ரூபாய் சிக்கியது. இது, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமான பணமா என, விசாரணை நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 16க்கு பதில் மே 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் கமிஷன் வேட்டையில், இதுவரை சிக்கிய பணம், 100 கோடி ரூபாயை தொட்டுள்ளது. சிக்காத பணம், சில ஆயிரம் கோடிகளை தாண்டும் என கணக்கிடப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் அதீத நம்பிக்கையுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்களும் பிற கட்சிகளை குற்றம், குறை கூறுவதை குறைத்துக் கொண்டு
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிதம் உயர்ந்துள்ளது. இதுபற்றி தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் மீது ஆர்வம் உள்ளதாக கூறியுள்ள நடிகர் கஞ்சா கருப்பு, முதலமைச்சர் ஆவதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட...
நாகர்கோவில்: ''இதற்கோ, அதற்கோ ஓட்டு போடாமல் தமிழக மக்கள் பா.ஜ., ஆதரிக்க வேண்டும்,'' என கன்னியாகுமரியில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.