கனடாவினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாவாய் மண்ணின் புதல்வன் அமரர்.திரு. ஜெராட்சன் மரியதாஸ் அவர்கள் சனிக்கிழமை (27.07.2024) கனடாவில் காலமானார்.
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.சிங்கராயர் செலஸ்ரின் அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை(19.07.2024) அன்று நாவாந்துறையில் காலமானார்.
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.அகஸ்ரின் அந்தோணிப்பிள்ளை(ராசகுரு)அவர்கள் இன்று புதன் கிழமை(19.06.2024) அன்று நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.லெபோண் அவர்களின் மகள் செல்வி றொலக்ஸ்சனா அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை (09-04-2024) நாவாந்துறையில் காலமானார்.