நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.போல் இருதயமேரி (சித்திரா) அவர்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை (08-01-2023) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.மரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை (பகளம்) அவர்கள் இன்று புதன் கிழமை
(28-12-2022) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் மன்னார் அரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி எலியாஸ் மரியறீற்றா (தங்கக்குமாரத்தி) அவர்கள் இன்று வெள்ளிக்க் கிழமை (11-11-2022) அரிப்பில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.பவுலீஸ் சகாயராணி (பாக்கியராணி)அவர்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை (07-11-2022) நாவாந்துறையில் காலமானார்.