நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.பத்திமாமலர் அன்ரனி பெர்னாண்டோ (செல்வநாயகி) இன்று புதன்கிழமை (08.04.2020) பிரான்ஸ்சில் காலமானார்.
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.சந்தியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை இன்று திங்கள்க்கிழமை (24.02.2020) இந்தியாவில் காலமானார்.
ஊர்காவற்றுறை மெலுஞ்சுமுனையை பிறப்பிடமாகவும் மன்னார் தாழ்வுபாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.டேவிட் பிலோமினா (குமாரத்தி) இன்று வெள்ளிக்கிழமை (25.10.2016) மன்னார் தாழ்வுபாட்டில் காலமானார்.