நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.பற்றிக் கிறேசியான் றொபேட் (பாலன்) இன்று ஞாயிற்றுக் கிழமை (18.07.2021) பிரான்ஸ்சில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.சிந்தாத்துரை பற்றிமாமேரி (றூபறோசா) இன்று திங்கள் கிழமை (28.06.2021) நாவாந்துறையில் காலமானார்.
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர்.திரு.சந்தியோ மதியாபரணம் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகம் ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு.தேவசகாயம் இராயப்பு(சோபனம்) இன்று செவ்வாய்க்கிழமை (15.06.2021) அன்று ஜேர்மனியில் காலமானார்.