நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.முடியப்பு லூர்த்தம்மா (காணிக்கை) இன்று ஞாயிற்றுக் கிழமை (21.11.2021) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.யோசேப்பு லூர்த்தம்மா (நேசமலர்) இன்று ஞாயிற்றுக் கிழமை (17.10.2021) நாவாந்துறையில் காலமானார்.
மெலிஞ்சிமுனையை பிறப்பிடமாகவும் குருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.அகஸ்ரின் உத்தரியம்(நேசமலர்) இன்று வெள்ளிக் கிழமை(15.10.20210) குருநகரில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நாச்சுக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.செபஸ்ரியாம்பிள்ளை யேசுதாசன் இன்று திங்கள் கிழமை (13.09.2021) நாச்சுக்குடாவில் காலமானார்.