நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை(வேதம்) இன்று ஞாயிற்றுக் கிழமை (03.04.2022) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.நீக்கிலாப்பிள்ளை அல்பிரட்(விசயன்) இன்று புதன் கிழமை (02.02.2022) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் கனடா டொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.SEJ வீரசிங்கம் எலிசபெத் (மேரிப்பிள்ளை) இன்று செவ்வாய் கிழமை (04.01.2022) கனடா டொரன்டோவில் காலமானார்.
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.நீக்கிலஸ் திரேசா(தங்கராணி) இன்று செவ்வாய்க் கிழமை (21.12.2021) பிரான்ஸ்சில் காலமானார்.
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.சற்குணராசா வியாகுலம் இன்று திங்கள் கிழமை (13.12.2021) பிரான்ஸ்சில் காலமானார்.