திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் நேற்று பெங்களூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர்,
இலங்கையில் 12 வயது சிறுமி ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் புத்த துறவி ஒருவரும் உள்ளார் என்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையான சமாதானத்தை அடைந்துக்கொள்வதற்காக இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி....
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைதுசெய்து அவரின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேஸில் நாட்டில் நடைபெறும் 2016 றியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களும் வீராங்கனைகளும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.
முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 02.09.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீரென ஏற்பட்ட முதுகுவலி காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அல்லது வெளிநாட்டு சட்டவாளர்களை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஜெனிவாவில் கைச்சாத்திட்டுள்ளமையானது நெருக்கடியை சமாளித்துக் ....
மஹரகம, கொட்டாவ மற்றும் ஹோமாகம உட்பட பல இடங்களில் நாளை (16) பகல் 12.00 மணி முதல் இரவு 12.00 மணிவரையான 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது சமஷ்டி கோரிக்கையை கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.