கடும் புயலான வர்தாவின் தாக்கத்தால், சென்னை மாநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.: மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் இன்று (திங்கள்கிழமை) மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்த அதி தீவிர புயலான 'வர்தா',
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். இதனால் தமிழகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாலும் தெற்கு அந்தமான் மற்றும் சுமத்ரா தீவு இடையே காற்று மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதாலும் .......
புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து...
இந்தியாவின் எச்சரிக்கை கண்டு பாகிஸ்தான் பயப்படாது. போருக்கான வியூகத்தை வகுத்து விட்டோம் என பாகிஸ்தான் விமானப்படை தளபதி மார்ஷால் சோகில் அமான் கூறியுள்ளார்.
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர்.