தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை விலக்கி வைப்பதாக முதலமைச்சருடன் ஆலோசித்த பின்னர் அமைச்சர்கள் அறிவித்தனர். கட்சியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர்கள் கூறினர்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யுமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விஜய் மல்லையா பிரித்தானியாவில் வைத்து இன்றை தினம் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து நேற்று இரவு அதிமுக அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். முன்னதாக இரு அணிகளும் இணைவது குறித்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் கூறியதை அமைச்சர்கள் வரவேற்றனர்.
15ஆம் தேதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, டிச.23ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். தற்போது அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் வீடு மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவின் ராடன் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்தடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் “குற்றம் சாட்டுகிறேன்” என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, “இலங்கையில் தமிழ் ஈழம் பெறுவதற்காக அண்ணாவின் திராவிட தமிழ் ஈழம் கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய் என்ற கோரிக்கையோடு வெளிநடப்பு செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக் கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் ஒரு வார காலமாக தொடர் போராட்டம் நடத்தி அந்த போராட்டதின் வாயிலாக வெற்றியும் பெற்றார்கள்.
சசிகலா மற்றும் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் அவர்களுக்கு இடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற நெருக்கடி ஏற்பட்டது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் அவைத் தலைவரும்,
மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டது. இந்த 2 மாநிலங்களிலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தது.மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டது. இந்த 2 மாநிலங்களிலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தது.
பரத நாட்டிய கலை என்பது தமிழகத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு கலை. இந்த பரத நாட்டிய கலையை உயிருக்கு சமமாக மதித்து இதற்காகவே தங்களது வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞர்கள் பலர்
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளிவந்துள்ளது