பாரீஸ் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். தற்போது அங்கிருந்து அவரை 2 பேர் துப்பாக்கி முனையில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு கடத்தி செல்லும்போது அவரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
சிரியாவில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை இடிபாடுகளுக்கிடையே மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன், தனது கட்சி தலைவர்களுடன் பேசிய ஆடியோ ஒன்று, ஜனநாயக கட்சியின் கம்ப்யூட்டரில் இருந்து திருடப்பட்டு வெளியாகி உள்ளது.
நெதர்லாந்தில் இருந்து மலேசியா சென்ற எம்.எச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது மற்றும் அது தொடர்பான விசாரணை விவரங்கள் அடங்கிய வீடியோவை விசாரணைக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர்கள்பணி நிறைவு பெற்று மாளிகையை செல்லும் முன்பாக படு ரிச்சான விழாவும் விருந்தும் அளிக்கப்படும் அந்த விருந்துக்கு உலக பிரபலங்களை அழைப்பது வழக்கம்.
வாடிகனில் கோலாகலமாக நடந்த விழாவில், அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் இதுவரை விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், ................
தாய்லாந்து நாட்டில் தொழிலதிபர் ஒருவர் தனது பர்ஸை தவற விட்டதை தொடர்ந்து அதனை கண்டுபிடித்து நேர்மையாக திருப்பி ஒப்படைத்த நபருக்கு புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளது....