பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை கையாளுவதில் ஆயர்கள் அலட்சியம் காட்டினால், அவர்களை நீக்கிவிடுவதற்கான புதிய சட்ட நடவடிக்கைகளை போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நேரடி ஒளிப்பரப்பின் ஊடாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிக்கும் பேஸ்புகின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் இடையிலான கலந்துரையாடல் முதல் முறையாக நேற்று இடம்பெற்றுள்ளது.
போர் நடைபெறும் பகுதிகளில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சிறுவர்களைப் போரிடச் செய்வது, கொலை, கடத்தல், பாலியல் வன்முறை ஆகியவற்றுக்கு உள்ளாக்குவது போன்ற .....
கிரிஸ் அருகே 700 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகவும் நீளமான சுரங்க ரெயில் போக்குவரத்து சுவிட்சர்லாந்தில் துவங்கப்பட்டுள்ளது.சுவிஸ் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைகுறைக்க சுவிட்சர்லாந்தின் கோட்ஹார்ட் பகுதியில் இருந்து ,
ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும் தம்பதி, கடந்த சனிக்கிழமை தங்கள் 7 வயது மகனை வெளியே அழைத்துச் சென்று காட்டுப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தனர்.
மத்திய தரைக்கடலில் இருந்து சடல மாக மீட்கப்பட்ட அகதி குழந்தை யின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தி வருகிறது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா, இராக், ஆப் கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்
அமெரிக்காவில் உள்ள சின்சினாட் விலங்குகள் சரணாலயத்தில், கொரில்லா அடைக்கப்பட்டிருந்த இடத்தில் 4 வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான். தவறி விழுந்த சிறுவனை,
இலங்கைத் தமிழ் மாணவர்க்கு கனேடிய அதி உயர் கெடட் விருது வழங்கப்பட்டுள்ளது.அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவரே இவ்வாறு கனேடிய அதி உயர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடி அகதிகள் வந்து கொண்டிருந்த படகு மத்தியதரைக் கடலில் மூழ்கியதில் 45 பேர் உயிரிழந்ததாக இத்தாலிய கடற்படை தெரிவித்தது.
கிரேக்கத்தின் எதோஸ் மலையிலுள்ள ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றில் நடைபெறும் கொண்டாட்டங்களில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றுள்ளார்
சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக டிராம் வடிவ பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளது.