சிரியாவின் மையப்பகுதிகளில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
நியான்டர்தால் மனிதர்கள் முன்பு அறியப்பட்டதை விட, மிகவும் அறிவார்ந்த மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.பிரான்சில் 1990-களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு பாறை கட்டுமானங்கள்,
வியட்நாம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அங்குள்ள சராசரி உணவகத்தில் அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்ட சம்பவம் வியட்நாம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அபோதாபாத்தில் தங்கியிருந்த பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை அமெரிக்கா தெரிவிக்காததற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. தனது நாட்டின் இறையான்மை தன்மைக்கு ஊறு விளைவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியது.
வியட்நாமுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, வியட்நாம் அரசுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பாக இருந்து வந்த தடையை ரத்து செய்துள்ளார்.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமான தாக்குதலில் பலியானார்.கடந்த 1990 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்தினர். அப்போது பாகிஸ்தான்,
பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஈஜிட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.எம்எஸ்804 என்ற
கார்களைப் போன்று எல்லோரும் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை விமானத்தை ஜேர்மனியைச் சேர்ந்த "லிலியம்' என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.
குறித்த விமானத்தை வீட்டு மின்சாரத்தில் மின்னேற்றம் செய்து கொண்டு,
கொலம்பியாவில் பிரபல போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து 8.8 தொன் கொக்கைன் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பனாமா எல்லையையொட்டி அமைந்துள்ள உராபா பகுதியில்,
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் கிம் டக்கி (26) இவருடைய கணவர் வவுகன். இருவருக்கும் ஏற்கனவே பள்ளிக்கு செல்லும் வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்கான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்துவயது சிறுவனுக்குப் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.
அதனை எமது மனத்திரை முன்னே நிலைநிறுத்தி அவர்களின் தியாகங்களை சற்றேனும் நாம் உணர்ந்து கொள்ளவும் அதனூடே எமது வாழ்கையை அவர்களது வழிகாட்டல்களின் படி அமைத்துக் கொள்ளவும் ஆவன செய்வதே எனது இப் பதிவின் நோக்கமாகும்.