கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீருக்கு, கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவ முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசம் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடும். என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் நேற்று
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வரான பாலச்சந்திரன், தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா ஆகியோர் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில்
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை. வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த அணி ஆதரவு பொது எதிர்க்கட்சி எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள்,
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக மல்வானை பிரதேசம் முற்றாக நீரில் மூழ்கியதோடு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடந்த மூன்று தசாப்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை மகிழ்வைத் தந்தாலும், போரில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டமை பெரும் துயரைத் தருகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ரயில் ஒன்று சமிக்ஞைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் கடவையின் பாதுகாப்பாளர் பச்சைக்கொடிக்கு பதிலாக பச்சை இலையை காட்டிய சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது.
சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(10) பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், TCC அமைப்பு முள்ளிவாய்க்கால் சாட்சி நிகழ்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் கலந்துகொண்ட புலிகளின் சமாதான செயலாளர் நடேசன் அவர்களின் மகன் பார்திபன் உரையாற்றி இருந்தார்.