குருநகரை பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட S.N.J அன்ரனிபிள்ளை இன்று காலை சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்தார்.திரு S.N.J அன்ரனிபிள்ளை அவர்கள் குருநகர் பாடும்மீன் கழகத்தின் பிதாமகரும், கழக நட்சத்திர வீரரும்...
பனாமா நாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.பெயர் பட்டியலில் 65 பேர் இடம்பெற்றுள்ளதோடு அவர்களின் பெயர் மற்றும் முகவரி என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நிறுவனம் ஒன்றின் பெயரும் இடம்பெற்றுள்ளது.இடம்பெற்றுள்ளது.
கைதுகள் மேற்கொள்ளப்படவேண்டிய தேவை இருக்குமிடத்தில் அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி 7 மாநாட்டில் கலந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பிய பின்னர் தற்போதைய அமைச்சரவையில் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் என்று அரசின்
தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் பிரதான அரசியல்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நாடெங்கிலும் 20க்கும் மேற்பட்ட மேதினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியுள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக, சீன முதலீட்டாளருக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான சலுகை உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு நாளையுடன் (மே 2) நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உறுமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மருதானையில் இருந்து களுத்துறை வரை பயணித்த ரயிலில் மோதி இமேஷி பெரேராவும் அவரது நண்பியும் உயிரிழந்துள்ளனர். பம்பலப்பிட்டி புனித கன்னியர் மடத்தில் உயர் தரம் இறுதி ஆண்டில் கல்வி பயின்று வந்த இவர்கள் இருவரும் நேற்றிரவு 7.30 மணியளவில் வௌ்ளவத்தையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் – நீர்வேலி தெற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி தளபதி ஒருவர் சிவில் உடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படப்போகும் மின்சார கேள்வியை பூர்த்தி செய்யும் பொருட்டு நாட்டில் உள்ள வீடுகளுக்கு சூரிய கல தொகுதிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மின்வலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் என்பவரை திருக்கோவில் தம்பிலுவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை இனம் தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.