பாப் இசை உலகில் மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். தனது நடன அசைவுகளாலும், அசாத்திய குரல் வளமையாலும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை உலகெங்கிலும் கொண்டவர்.
நடுத்தர இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணையை வடகொரியா பரிசோதனை செய்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியா இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதையடுத்து,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி தரப்பில் பெரும் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் (69) போட்டியிடுவது உறுதியாகி விட்டது
ஆப்கானிஸ்தான் அகதிகளின் முகாம்களே பயங்கரவாதிகளின் பாதுகாப்பான் உறைவிடமாகும் என்று பாகிஸ்தான் கூறிஉள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் அல்-கொய்தா, தலீபான், ஹகானி நெட்வோர்க், லஷ்கர் இ தொய்பா, ..
பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் கொல்லப்பட்டதற்கான காரணங்களை பிரிட்டிஷ் போலீஸார் விசாரித்து வருகிகின்றனர்.
அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ள டொனால்டு டிராம் முஸ்லீம்களுக்கு எதிரான நிலையை கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து இருந்த நிலையில்,
பிரான்சில் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடிந்த வரை அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் ஆனால் இன்னும் பல தாக்குதல்கள் நடைபெற கூடும் என்றும் பிரதமர் மேனுவேல் வால்ஸ் வானொலியில் இன்று கூறியுள்ளார்
பிரான்சின் மார்செய் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ரஷியாவுக்கு இடையிலான யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.
கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை.
குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை குறித்த உணர்ச்சிமிக்க நினைவஞ்சலி கூட்டம் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கில் சிரியா எல்லையை....
2016-ம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது. போட்டிகள் நடைபெறும் போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்து இருந்தது.
சிறந்த கால்பந்து ஆட்டக்காரராக எப்போதும் கருதப்படும் பிரேசிலிய விளையாட்டு வீரர் பிலேயின் தொழில்முறை வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கிய நினைவுச் சின்னங்கள் இன்று இலண்டனில் விற்பனைக்கு வந்துள்ளன.