இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டதை சேர்ந்த சிறுவர்கள் சில பேர் சேர்ந்து புகையிரத தண்டவாளத்தில் இருந்து ஆற்றல் குதிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை தன் கையில் எடுத்துவருவதாகவும் ஆனால் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டும் மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் நிருபர்களிடம் கூறியதாவது
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை அவரது மகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தந்தையை வெட்டிய மகன் ராஜேஷை போலீசார் கைது செய்தனர்
சென்னை தரமணியில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி ஒருவர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஈழப்பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்புத் தான் ஒரே தீர்வு’ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் கடலூரில் நேற்று ....
சுகோய் 30 ரக போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. நீண்ட தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த பிரமோஸ் ரக ஏவுகணை விண்வெளித் திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் உரி செக்டாரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையிலான சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில், பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.சின்ராஜ் என்பவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர்.
பிகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி குழந்தைகள், பெண்கள், உட்பட 93 பேர் உயிரிழந்துள்ளனர்.பிகார் மாநிலத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இடி, மின்னல் தாக்கியத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கைத் தீவில், 2008 ஆம் ஆண்டின் இறுதியிலும், 2009 ஆம் ஆண்டு மே 18 வரையிலும் விடுதலைப்புலிகள் மீதும்,