உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும், தனது தீர்ப்பை சொல்லத் தவறாத ஒரு நாட்டில், தங்களுடைய வல்லமை குறித்து வரம்புகளைத் தாண்டி பெருமையடித்துக் கொள்ளும் தலைவர்களைக் கொண்ட ஒரு நாடு, உலகின் வல்லாதிக்க நாடு எந்த அளவுக்கு அம்பலப்பட்டும், உள்நாட்டளவில் சிறுமைப்பட்டும் கிடக்கிறது என்பதை பலராலும் பார்க்க முடிகிறது.
யாராலும் அவரை பார்க்க முடியாது. வேறு வியாதிகளுக்கு நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் உதவியாக இருக்க முடியும்.ஆனால் இந்த நோய் வந்தால் அன்று முதல், நீங்கள் குணமாகி திரும்பி வந்தாலொழிய அதுவரை யாரையும் பார்க்க முடியாது.
கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடிநிலை குறித்து, La Stampa எனப்படும் இத்தாலிய தினத்தாளுக்குப் பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள், இந்நெருக்கடியிலிருந்து வெளிவர, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
சீனா றூவான் மாநிலத்தில் பரவிய கொனோ வைரஸ் கிருமிக்கு வைத்தியம் செய்த சீனாவின் பிற மாநில வைத்தியர் தாதிமர்களுக்கு சீனா அரசு மிகவும் சிறப்பாக மதிப்பளித்த அனுப்பிவைத்த காட்சி உண்மையில் மனதை நெகிழ்சியாவுள்ளது உண்மையில் இவர்களை நெஞ்சார வாழ்த்தும் றூவான் மக்கள்
லண்டனில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையை கருத்தில் கொண்டு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) தமிழர்களுக்கு உதவிகளை புரிய முன் வந்துள்ளது. இவர்கள் 4 திசைகளாக பிரித்து, பல இளையோர்களை களம் இறக்கியுள்ளார்கள்.
படிவத்துடன் செல்லாத அனைவரும் (வயது வித்தியாசம் இல்லாமல்) தண்டம் செலுத்த வேண்டி வரும்!இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி முதல் 15 நாட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடையுத்தரவுகளுக்கு அமைய,
6600 ஆக அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்று, யுத்த பிரகடனம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி.கண்ணுக்கு புலப்படாத வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் யுத்தத்தில் உள்ளோம் யுத்த பிரகடனத்தை செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக, 14 நாட்களுக்கு சம்பளக் கொடுப்பனவுடன் வீடுகளில் பிள்ளைகளை பராமரிப்பதற்கு வழிசெய்துள்ளது
FRANCEல் இன்று நள்ளிரவு முதல் உணவகங்கள், திரையரங்குகள் , களியாட்டத் தளங்கள், மற்றும் அத்தியாவசிய தேவையற்ற விற்பனை நிலையங்கள் யாவும் காலவரையின்றி மூடப்படும்