பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்சவிடம்,
பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியிருப்பதாக ஐ.நாவின் முன்னாள் உயர் அதிகாரி டேவிட் வெய்லி கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனும், சிறிலங்கா அரசின் தூதுவர் காரியவம்சமும் இணைந்து உத்தியோகபற்றற்ற குழு ஒன்றின் முன் பேச உள்ளார்கள். இந்த குழுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் தமிழருக்காக குரல் கொடுக்காமல் வழமைபோன்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவார் என நம்பப்படுகின்றது.
தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே வடக்கு - கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி விடயங்களுக்கு உதவ முடியும் என்றும், சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது. அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதியின் பொருளாதார .....
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பினை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை குறித்து அதிருப்தியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளது அமெரிக்க காங்கிரஸ்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்ற போதும், நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை. நீதி, சமத்துவம் , ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஆதங்கம் வெளியிட்டார் ....
மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இந்தியா மற்றும் மேற்குலக சக்திகளே உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இலங்கை அரசின் செயற்பாடுகளை ஆராய உண்மை, நீதி, மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாததை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
முரண்பாடு மற்றும் அரசியல் காரணிகளால் நாட்டிலிருந்து கட்டாயத்தின் பேரில் வெளியேறிய இலங்கை பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடவுச் சீட்டுக்கான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி காந்திநகரில் மீனவர்கள் படகுகளை தரித்து வைக்கும் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு சாவடியை இடமாற்றுமாறு எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்
அலரிமாளிகையில் சிகரெட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கடந்த ஆட்சியில் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சிகரட்டுக்கு எதிரான எனது போராட்டத்தை கைவிடவில்லை.
இலங்கை தற்போது போலியோ அற்ற நாடாக திகழ்கின்றதாகவும், போலியோ நோயை ஒழிப்பதற்கு விடுதலைப் புலிகளும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறமாட்டார்கள். உள்ளுர் நீதிபதிகளே இருப்பார்கள் என்று பிரதமர் ரணில்