சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும்,
கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கிளம்பிய இராஜதந்திர சர்ச்சைக்கு பிறகு, ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா பயணிகள் விமானம், துருக்கியின் சுற்றுலா தலமான ஆன்தலியா சென்றடைந்தது.
வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீற்றர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழன் கிரகத்தினுள் நுழைந்தது.
துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் 13 பேர் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாயினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்து கணிப்புகளில் டொனால்ட் டிரம்பை முந்தினார் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள இ.டி.எச். ஷுரிச் மற்றும் லுசர்ன் பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் மாணவர்கள் 1.513 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த கார் அதிநவீன எலக்ட்ரிக் பந்தயத்துகாக தயார் செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலோர் விலக வேண்டும் என்று வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக கூறிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்,
அமெரிக்காவில் 73 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் உச்சியில் ஆயிரம் அடி உயரத்தில் கண்டாடி சறுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடம் உள்ளது.
குவைத்தில் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் 24 வெடிகுண்டு மோப்ப நாய்களை கொன்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி திரையரங்கு ஒன்றில் முகமூடி அணிந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாகி சூட்டில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளனர். இதனால் இப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரே ஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.