இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
இங்கிலாந்து– இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது.
கால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், முர்ரேவும், பெண்கள் பிரிவில் செரீனா, முகுருஜாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
உலக புகழ் பொற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி (வயது 74) காலமானார். அமெரிக்காவின் பினிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
16 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மேற்கு மண்டல கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10ஆயிரம் ஓட்டங்களைப்பெற்று முதலிடத்திலுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டெயர் குக் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடவில்லையென திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடவில்லையென திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.9–வது ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது.